அனைத்து விதமான மக்களிடமும் சகஜமாக பழகும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வருடம் குரு உங்களுக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இரண்டாம் இடத்திலிருந்து 6 8 10 இடங்களை பார்வையிடுகிறார், இதன்மூலம் உத்தியோகத்திலும் தொழிலிலும் மிகச்சிறந்த நல்ல பலன்களை வாரி வழங்குகிறார்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயிர்ப்புடன் கூடிய வருமானம் தேடிவரும் உத்தியோகத்தில் மதிப்பு புகழ் தேடி வரும்.
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் மற்றும் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது அகலக்கால் வைக்க வேண்டாம் முன்னரே செய்துகொண்டிருக்கும்.தொழிலில் உத்தியோகத்தில் தொடர்வது வளர்ச்சியைக் கொடுக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.
குடும்பத்திலும் குழந்தைகள் மூலம் ஆதாயம் உண்டு குடும்பத்தில் அமைதி உண்டு.
திடீர் அதிர்ஷ்டங்கள் திடீர் தன வரவுகள் தேடிவரும்
ஒரு சிலருக்கு திடீர் திருமண வரன்கள் தூர தேசத்திலிருந்து தூரத்திலிருந்து தேடிவரும் அதன்மூலம் லாபமும் உண்.டு
தந்தையுடன் சில வாக்குவாதங்கள் வர நேரிடலாம். அவருக்கு ஆரோக்கிய குறைகள் தென்படுகிறது. தந்தையால் சிறு விரயம் ஏற்படலாம். ஆனால் அதற்கேற்ற தனலாபம் வந்து கொண்டிருக்கும்.
செலவினங்களை பட்டியலிட்டு சரி செய்து கொள்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக