புராண கதாபாத்திரங்களின் ஜென்ம நட்சத்திரங்கள்:
அஸ்வினி-நகுல, சகா தேவர்கள்,அஸ்வத்தாமன்
பரணி-துரியோதனன்
கிருத்திகை -கார்த்திகேயன்
ரோகிணி-கிருஷ்ணர் பரசுராமர்
ரோகிணி-கிருஷ்ணர் பரசுராமர்
திருவாதிரை-கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்
புனர்பூசம்-ராமன்
பூசம்-பரதன்
ஆயில்யம்- லக்ஷ்மணன் மற்றும் பலராமன்
மகம்-தர்மராஜன்,சீதை ஜனகன்,சத்ருகனன்,
பூரம்-பார்வதி மீனாட்சி
உத்திரம்-குரு, மகாலட்சுமி,அர்ஜுனன்
ஹஸ்தம்-நகுலன் சக்காதேவன் ,தசரதன்
சித்திரை - வில்வ மரம்
சுவாதி-நரசிம்மர்,திரௌபதி
விசாகம்-விநாயகர்
அனுஷம் -நந்தனர்
கேட்டை- தர்மர்
மூலம் -ராவணன் மற்றும் ஆஞ்சநேயர்
மூலம் -ராவணன் மற்றும் ஆஞ்சநேயர்
உத்திராடம் - இந்திரஜித்,பீஷ்மர்,சல்லியன்
பூராடம்- பிரகஸ்தபதி
திருவோணம்-வாமனன் விபீஷணன்
அவிட்டம்-துபி (வாத்தியம் )
சதயம்-வருண பகவான்
பூரட்டாதி- கர்ணன் அல்லது குபேரன்
உத்திரட்டாதி-ஜடாயுர்,காமதேனு
ரேவதி-சனி, அபிமன்யு
நன்றி
வாழ்க வளமுடன்
தமிழரசன் க
தக்ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
https://www.dakshaastrology.com
whatsapp: +919787969698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக