நம்மில் பலர் வளர்ச்சிக்காகவோ சூழ்நிலை காரணமாகவோ தங்கத்தை வங்கியில் வைக்க நேரிடலாம் அப்பொழுது எந்த நட்சத்திரத்தில் வைக்க வேண்டும் என்று சிலருக்கு கேள்வி உண்டு.
பிறந்த நட்சத்திரம் மட்டுமல்லாமல் மகம், ஹஸ்தம், அனுஷம், மூலம், சதயம் ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் வரும் காலங்களில் நகையை தவறியும் நீங்கள் அடகு வைத்து விடாதீர்கள். இதனை உங்கள் வீட்டில் இருக்கும் காலண்டரில் பார்த்தாலே தெரிந்துவிடும். அதே போல் திதி என்று காலண்டரில் போட்டிருக்கும். அதில் பஞ்சமி, தசமி, சஷ்டி, பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளில் நகையை கட்டாயம் அடமானம் வைக்க கூடாது.
தக்ஷா ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழரசன் க
9787969698
WWW.DAKSHAASTROLOGY.COM
WhatsApp
https://chat.whatsapp.com/E0YGmifgOB82SAq0Sb8W8N
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக